வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Saturday, June 12, 2010

சிவனின் 64 திருவிளையாடல்
மதுரைக் காண்டம்
1. இந்திரன் பழிதீர்த்த படலம்
2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்
3. திருநகரம் கண்ட படலம்
4. தடாதகைப் பராட்டியார் அவதாரப்படலம்
5. திருமணப்படலம்
6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
8. அன்னக்குழியும் வையையும்
அழைத்த படலம்
9. எழுகடல் அழைத்த படலம்
10.மலையத்துவசனை அழைத்த படலம்
11.உக்கிரபாண்டியன் திரு அவதாரப்படலம்
12.உக்கிர குமாரனுக்கு வேல்வளை
செண்டு கொடுத்த படலம்
13.கடல்சுவற வேல் விட்ட படலம்
14.இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
15.மேருவைச் செண்டாலடித்த படலம்
16.வேதத்துக்கு பொருளருளிச் செய்த படலம்
17.மாணிக்கம் விற்ற படலம்
18.வருணன் விட்ட கடலை வற்ற செய்த படலம்
கூடற் காண்டம்
19.நான்மாடக்கூடலான் படலம்
20.எல்லாம் வல்ல சித்தரான படலம்
21.கல்யானைக்கு கரும்பளித்த படலம்
22.யானை எய்த படலம்
23.விருத்த குமார பாலரான படலம்
24.கால்மாறியாடிய படலம்
25.பழியஞ்சின படலம்
26.மாபாதகம் தீர்த்த படலம்
27.அங்கம் வெட்டின படலம்
28.நாகமெய்த படலம்
29.மாயப்பசுவை வதைத்த படலம்
30.மெய்க் காட்டிட்ட படலம்
31.உலவாக்கிழி அருளிய படலம்
32.வளையல் விற்ற படலம்
33.அட்டமாசித்தி உபதேசித்த படலம்
34.விடையிலச்சினை இட்ட படலம்
35.தண்ணீர் பந்தல் வைத்த படலம்
36.ரசவாதம் செய்த படலம்
37.சோழனை மடுவில் வீட்டிய படலம்
38.உலவாக்கோட்டை அருளிய படலம்
39.மாமகனாக வந்து வழக்குரைத்த படலம்
40.வரகுணனுக்குச் சிவலோகம்
காட்டிய படலம்
41.விறகு விற்ற படலம்
42.திருமுகம் கொடுத்த படலம்
43.பலகை இட்ட படலம்
44.இசைவாது வென்ற படலம்
45.பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்
46.பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
47.கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
48.நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
திருவாலவாய்க்காண்டம்
49.திருவாலவாயான படலம்
50.சுந்தரப்பேரம் செய்த படலம்
51.சங்கப்பலகை கொடுத்த படலம்
52.தருமிக்கு பொற்கிழியளித்த படலம்
53.கீரனைக் கரையேற்றிய படலம்
54.கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
55.சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
56.இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்
57.வலை வீசின படலம்
58.வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
59.நரி பரியாக்கிய படலம்
60.பரி நரியாக்கிய படலம்
61.மண்சுமந்த படலம்
62.பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
63.சமணரை கழுவேற்றிய படலம்
64.வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

No comments:

Post a Comment